Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

Shamrao Vithal Co-operative Bank-ல் கிளை மேலாளர் பணி

Shamrao Vithal Co-operative Bank-ல் கிளை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Branch Manager, Assistant Manager வயதுவரம்பு: கிளை மேலாளர் பணிக்கு 35 - 38-க்குள் இருத்தல் வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் C.A/I.C.W.A/C.S/M.B.A போன்றவற்றில் எதாவதொன்றை முடித்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Divisional Manager - Human Resource Management The Shamrao Vithal Co-operative Bank Ltd. 5thFloor, Corporate Office, SVC Tower, J.N. Road, Vakola, Santacruz (East), Mumbai–400055 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.svcbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment