நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் சேகரிப்பு
தூய்மையான நீர் கிடைப்பது அரிதாகிவருகிறது.
- பூமியில் உள்ள மொத்த நீரில் 3 சதம் மட்டுமே தூய்மையான நீர். மீதமுள்ளது, உப்பு நீராக கடலில் உள்ளது.
- மொத்தமுள்ள தூய்மையான நீரில், 11 சதம் பூமியில் உள்ள நிலத்தடி நீர். இவை நாம் பயன்படுத்த, 800 மீட்டர் ஆழம் வரை கிடைக்கிறது.
- மிதமிஞ்சின நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் உபயோகம் நீர்பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. அதோடு, நீரின் அளவு மற்றும் தரம் பாதிப்புள்ளாகிறது.
நகர்புறம்
|
கிராமப்புறம்
|
மேற்கூரையில் விழும் / வழிந்தோடும் மழைநீரை கீழ்கண்ட முறைகளில் சேகரிப்பு செய்தல்
|
வழிந்தோடும் மழைநீரை கீழ்கண்ட முறைகளில் சேகரிப்பு செய்தல்
|
No comments:
Post a Comment