Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, May 1, 2014

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலையில் சிவிலியன் மோட்டார் டிரைவர் மற்றும் பல்நோக்கு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ----------------------------------------------------------------------------------- பணியின் விவரம்: ----------------------------------------------------------------------------------- 1. சிவிலியன் மோட்டார் டிரைவர்: 3 இடங்கள் (பொது). ----------------------------------------------------------------------------------- தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி. இலகு மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு ஆட்டோ மொபைல் பழுது பார்ப்பும் அறிந்திருப்பது அவசியம். ----------------------------------------------------------------------------------- வயது: 27.4.2014 அன்று 18 முதல் 32க்குள். ----------------------------------------------------------------------------------- 2. பல்நோக்கு பணியாளர்: 13 இடங்கள். (பொது - 7, எஸ்டி - 2, ஒபிசி - 4) ----------------------------------------------------------------------------------- தகுதி: மெட்ரிகுலேசன். ----------------------------------------------------------------------------------- வயது: 27.4.2014 அன்று 18 முதல் 25க்குள். ----------------------------------------------------------------------------------- எழுத்துத்தேர்வு, திறனறியும் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ----------------------------------------------------------------------------------- விண்ணப்ப கட்டணம்: ----------------------------------------------------------------------------------- ரூ.50. இதை 'General Manager, High Explosives Factory, Khadka, Pune' என்ற பெயருக்கு புனேயில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ----------------------------------------------------------------------------------- மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://ofbindia.gov.in/units/index.php?unit=hef என்ற இணையதளத்தை பார்க்கவும். ----------------------------------------------------------------------------------- விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: ----------------------------------------------------------------------------------- The General Manager, High Explosives Factory, Khadki, PUNE, MAHARASHTRA. PIN: 411 003.

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 42 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள்

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள எக்னாமிஸ்ட், செக்யூரிட்டி ஆபீசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ---------------------------------------------------------------------------------------------- பணியின் விவரம்: ---------------------------------------------------------------------------------------------- 1. எக்கனாமிஸ்ட்: 2 இடங்கள். (பொது - 1, எஸ்டி - 1). ---------------------------------------------------------------------------------------------- வயது: 31.12.2013ன்படி 21 முதல் 35க்குள். ---------------------------------------------------------------------------------------------- தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம் (எஸ்டி வகுப்பினருக்கு 55 சதவீதம் போதுமானது) மற்றும் பொருளியல் பாடத்தில் 55 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் (எஸ்டி வகுப்பினருக்கு 50 சதவீதம் போதுமானது) மற்றும் கம்ப்யூட்டர் அறிவு, 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ---------------------------------------------------------------------------------------------- சம்பளம்: ரூ.19,400 - 700/ 1 - 20100 - 800/ 10 - 28100. ---------------------------------------------------------------------------------------------- 2. செக்யூரிட்டி ஆபீசர்: 40 இடங்கள் (பொது - 20, எஸ்சி - 6, எஸ்டி - 3, ஒபிசி - 11) ---------------------------------------------------------------------------------------------- வயது: 31.12.2013ன்படி 21 முதல் 35க்குள். ---------------------------------------------------------------------------------------------- தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் படிப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் இந்திய ராணுவம் அல்லது கப்பற்படை அல்லது விமானப்படையில் குறைந்தது 5 ஆண்டுகள் ஜூனியர் கமிஷன்ட் ஆபீசராக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டராக குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது துணை ராணுவப்படையில் குறைந்தது 5 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றியிருக்க வேண்டும். ---------------------------------------------------------------------------------------------- சம்பளம்: ரூ.14,500 - 600/ 7 - 18700 - 700/ 2 - 20100 - 800/ 7 - 25700. ---------------------------------------------------------------------------------------------- விண்ணப்ப கட்டணம்: ---------------------------------------------------------------------------------------------- பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி. மற்றும் எஸ்டியினருக்கு ரூ.100. இதை நெட் பேங்கிங் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பெங்களூரு, புதுடெல்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் ஜூனில் எழுத்துத்தேர்வு நடைபெறும். ---------------------------------------------------------------------------------------------- விண்ணப்பதாரர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும். ---------------------------------------------------------------------------------------------- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.5.2014.