Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

கிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

மேற்கு வங்காளத்தில் செயல்பட்டு வரும் கிழக்கு ரயில்வேயின் Asansol Division-ல் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான குரூப்-டி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sports persons (Sports Quota -2013-14) மொத்த காலியிடங்கள்: 05 துறைவாரியான காலியிடங்கள்: Athetics - 01, Weightlifting -01, Badminton - 01, Cricket - 01, Football - 01 சம்பளம்: ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 18-25-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் Athetics பிரிவில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், Weightlifting பிரிவில் 62 கிலோ எடை பிரிவு, Badminton பிரிவில் பொது விளையாட்டு தகுதி, Cricket ஆல்ரவுண்டர், சுழற்பந்து வீச்சாளர், Football பிரிவில் Striker விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில், தேசிய அளவில் பங்கு பெற்று குறைந்த பட்சம் 3-வது இடம் பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பான முழு விரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத்துறை சாதனைகள், மருத்துவத்தகுதி, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை குறுக்கு கோடிட்ட இந்தியன் போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Sr.Divisional Personnel Officer, Divisional Railway Manager's Office, Eastern Railway, Asansol, P.O. -Asansol, Dist-Burdwan, Pin-713301. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2013 மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment