Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

பாரத ஸ்டேட் வங்கியில் கிளரிக்கல் பணி

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Pharmacists , Control Room Operators மற்றும் Armourer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 76 துறைவாரியான காலியிடங்கள்: 01. Armourer - 12 02. Control Room Operators - 36 03. Pharmacists - 28 வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 18 முதல் 28-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: Armourer பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Armed forces certificate பெற்றிருக்க வேண்டும். Control Room Operators பணிக்கு +2 தேர்ச்சி அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் Armed Forces Special Certificate பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். Pharmacists பணிக்கு Diploma in Pharmacy முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரு.200. SC/ST/PWD/EXS உள்ளிட்டவர்களுக்கு ரூ.50 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com or www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் எடுத்து கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்ப வேண்டும். State Bank of India, Central Recruitment And Promotion Department, 3rd Floor, Atlanta Building, Plot No. 209, BBR, Block No.III, Nariman Point, Mumbai-400 021 ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 08.11.2013 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2013 பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 03.12.2013 மேலும் சம்பளம், தேர்வு முறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

No comments:

Post a Comment