Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

தொழிற்சாலை நிதி ஆணையத்தில் மேலாளர், உதவி மேலாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் Industrial Finance Corporation of India (IFCI)-ல் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Asst.Manager தகுதி: எம்பிஏ(நிதி) அல்லது சி.ஏ முடித்திருக்க வேண்டும். பணி: Manager தகுதி: எம்பிஏ(நிதி) அல்லது சி.ஏ முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Asst.Manager பணிக்கு ரூ.17,100 - 33,200. Manager பணிக்கு ரூ.21,000 - 36,400 வயதுவரம்பு: Asst.Manager பணிக்கு 01.11.2013 தேதிப்படி 27-க்குள் இருத்தல் வேண்டும். Manager பணிக்கு 35-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.ifciltd.com/Careers/Current Opening.Aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2013 மேலும் துறைவாரியான காலியிடங்கள், தேர்வுமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ifciltd.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment