Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

கடும் குளிர் காரணமாக பரமேஸ்வரனின் உடல்நிலை பாதிப்பு

கடும் குளிருக்கும், பலத்த காற்று வீச்சுக்கும், மழைக்கும் மத்தியில் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக பட்டினிப் போர் புரிந்து வரும் சுப்ரமணியம் பரமேஸ்வரனின் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றது. கொழும்பில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவைப் பிரித்தானியப் பிரதமர் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்திக் கடந்த நான்கு நாட்களாக தொடர் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன் ஈடுபட்டு வருகின்றார்.

No comments:

Post a Comment