Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

சேலம் இரும்பு ஆலையில் டெக்னீசியன் பணி

இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டுவரும் சேலம் இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பரணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Medical Officer (ME-1) காலியிடங்கள்: 02 கல்வித்தகுதி: MBBS முடித்து மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, நிறுவனங்களில் ஒரு வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.20,600 - 46,500 மற்றும் இதர சலுகைகள். பணி: Attendant-Cum-Technician (Trainee) பிரிவுகள்: பிட்டர், எலக்ட்ரீசியன், மெசினீஸ்ட் காலியிடங்கள்: 53 பயிற்சி காலம்: 2 வருட பயிற்சிக்குப் பின் S-1 கிரேடில் பணி அமர்த்தப்படுவார். கல்வித்தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.10.2013 தேதிப்படி 28-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: பயிற்சியின் போது முதல் வருடத்தில் மாதம் ரூ.8,600, இரண்டாம் வருடத்தில் ரூ.10,000 + மருத்துவ வசதிகள் வழங்கப்படும். பயிற்சி முடிவுக்குப் பின்பு மாதம் ரூ.8630 - 12,080 என்ற விகிதத்தில் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த Medical Officers பணிக்கு ரூ.500, மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100. Attendant Cum Technician Trainee பணிக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.150, மற்ற பிரிவினர்களுக்கு ரூ.50. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in(career Tab)-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2013 விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.11.2013 கட்டணம் செலுத்தியதற்கான தகவல்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment