Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, April 6, 2016

அணு மின் நிலயைத்துக்கு அருகில் முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகள் எண்ணிக்கை குறைவு


ஃபுகுஷிமா அணு மின் நிலயைத்துக்கு அருகில் முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகள் எண்ணிக்கை குறைவு

ஜப்பான் அந்நாட்டின்  தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகம் பிப்ரவரி 4-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அந்நாட்டின் ஃபுகுஷிமாவிலுள்ள முதலாவது அணு மின் நிலையத்தில் அணு கசிவு விபத்து நிகழ்ந்த பின், அந்நிலையத்துக்கு தெற்குப் பகுதி கடற்கரையில் இருக்கும் சங்கு உள்ளிட்ட முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகளின் வகை மற்றும் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனின் Scientific Reports எனும் இதழில், இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2013ஆம் ஆண்டு ஜுன் திங்கள் வரை, ஜப்பான் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அந்த மின் நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலான கடற்பரப்பில் வாழும் முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், 2013ஆம் ஆண்டு மே, ஜுன் ஆகிய இரு திங்களில், அந்த மின் நிலையத்தின் தென் மற்றும் வட பகுதியிலுள்ள 7 கடற்பரப்புகளில், முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகளின் வகை மற்றும் எண்ணிக்கை தொடர்பாகவும் ஆய்வுக் குழு ஆராய்ச்சி மேற்கொண்டது. ஆய்வு முடிவின்படி, ஃபுகுஷிமாவிலுள்ள முதலாவது அணு மின் நிலையத்திலிருந்து குறைவதுடன், முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகளின் வகை மற்றும் எண்ணிக்கையும் குறைந்துள்ளன.
அணுக் கசிவு விபத்தில் கதிர்வீச்சுப் பொருட்கள் மற்றும் வேதியியல் பொருட்களின் வெளியேற்றம் தான் இதற்கு காரணமா என்பது, உறுதி செய்யப்பட்டவில்லை. இது குறித்து, அந்த ஆய்வுக் குழு அடுத்த கட்டத்தில் ஆய்வுப் பணியாக மாறும் என்று தெரிய வந்துள்ளது.

கடல் பாதுகாப்புத் துறை சர்வதேசக் கண்காட்சி

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவ கப்பல்களும் இக்கண்காட்சியில் உள்ளனகடல் பாதுகாப்புத் துறைச் சர்வதேச கண்காட்சி ஒன்று, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் மார்ச் 29ஆம் நாள் முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 60 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. பல்வகை ஆயுதங்களைத் தவிர, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, . மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பிரதேசத்தில் மிகப் பெரிய அளவிலான கடற்படை மற்றும் கடல் பாதுகாப்புக் கண்காட்சியாக இது திகழ்கிறது.
லேசர் ஆயுதங்களைப் பொருத்தும் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ பாஞ்செ கப்பல் இக்கண்கண்காட்சியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தவர, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பெஸ் எனும் கப்பல், பாகிஸ்தான் கடற்படையின் தஷாட் எனும் கப்பல் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.தோஹாவில் கடல் பாதுகாப்புத் துறை சர்வதேசக் கண்காட்சி
கடல் பாதுகாப்புத் துறைச் சர்வதேச கண்காட்சி ஒன்று, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் மார்ச் 29ஆம் நாள் முதல் நடைபெற்று வருகிறது






2016 NPCIL recruitment notification stipend trainee 2 vacancies

notification stipend trainee 2 vacancies :- Nuclear power corporation of India limited (NPCIL) invites application for the position of 02 stipendiary trainee / scientific assistant (Health physics) for person with disabilities categories candidates. Apply before 6th April 2016.
NPCIL recruitment 2016 notification stipend trainee 2 vacancies
Name of post:- stipendiary trainee / scientific assistant
Eligibility:- B.Sc.
Job Location:- Tamil Nadu
Pay Scale:- Rs.9300 – 34800/- Per Month
Last Date:- 6th April 2016
Total No. of Posts:-  2 Posts
Age Limit:- The age of the candidate should not be less than 18 years and should not be more than 25 years. The age of the applicant should be as on 15th March 2016.
Qualification:- Candidates should have bachelor degree (B.Sc.) with a minimum of 60% marks. Bachelor degree shall be with physics as principal and chemistry / mathematics / statistics / electronics and computer science as subsidiary OR with physics / chemistry and mathematics as subject with equal weightage. Mathematics at higher secondary class / +2 class level is essential. Applicant shall had English as one of the subject either at SSC / SSLC or HSC level examination.
Selection Procedure:- The selection of the candidates will be on the basis of written examination and personal interview depending on the number of applications received.
Age Relaxation:- The upper age of the candidates in relaxable for the following specified categories to the extent indicated below:-
i)By 3 years for candidates belonging to OBC communities.
 
ii) By 5 years for candidates belonging to SC communities.
iii) By 5 years for candidates belonging to ST communities.
How to apply:- Candidates may apply in prescribed application form along with relevant documents send to the Manager (HR), HRM section, Nuclear power corporation of India limited, Madras power station, Kalpakkam:- 603102, Kancheepuram, district, Tamil Nadu on or before 6th April 2016.
Click here to view the advertisementhttp://www.npcil.nic.in/main/JobsRecent.aspx

apprentice 144 posts-Tamil Nadu Southern Railway recruitment 2016

Southern Railway invites application for the position of 144 trade apprentice vacancies. Apply before 22  April 2016.  Tamil Nadu Southern Railway recruitment 2016 apprentice 144 posts :- 
Name of post:- trade apprentice

Job Location:- Tamil Nadu
Last Date:- 22nd April 2016
Eligibility:- 10th class, +2 class
Total No. of Posts:-  144 Posts
Qualification:- Candidates should have passed 10th class standard under +2 system of education or its equivalent and also possess national trade certificate in the nationalized bank issued by the national council for vocational training.
Age Limit:- The age of the candidate should not be less than 15 years and should not be more than 24 years. The age of the applicant should be as on 22nd April 2016.

Selection Procedure:- The selection of the candidates will be on the basis of personal interview depending on the number of applications received.
Age Relaxation:- The upper age of the candidates in relaxable for the following specified categories to the extent indicated below:-

i) By 3 years for candidates belonging to OBC communities.
ii) By 5 years for candidates belonging to SC communities.
iii) By 5 years for candidates belonging to ST communities.
Application fee:- Candidates are required to pay application fee Rs 100/- for general categories candidates / other backward class categories candidates through postal order drawn in the favor of work shop personal officer / S&T / work shop, Southern Railway, Podanur, Coimbatore:- 641023 payable at Coimbatore. No application fee is required to pay for schedule caste categories candidates / schedule tribe categories candidates / person with disabilities categories candidates / women categories candidates.
How to apply:- Candidates may apply in prescribed application form along with photocopies of relevant certificates and color passport size photograph send to the work shop personal officer, office of the chief work shop manager, Signal and telecommunication work shop, Southern railway:- Podanur Coimbatore:- District Tamil Nadu:- 641023 on or before 22nd April 2016.