Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, March 12, 2016

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கார் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அனைவருமே வெள்ளையினத்தை சேர்ந்த நடிகர்கள்.

அமெரிக்காவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகமோ எதிர்வரும் 2044ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் வெள்ளையின மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள் என கணித்துள்ளது.
இருப்பினும், இவர்கள் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் யாருக்கு அதிகம் இழப்பு?
ஆஸ்கார் விருதுகள் என்றழைக்கப்படும் அகாடாமி விருதுகள் தொடங்கி 88 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டுக்கான தேர்வும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது.
சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர்கள் என முக்கியப் பிரிவுகளில் வெள்ளையர்களின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மைக்கேல் பி ஜோர்டான், இத்ரிஸ் எல்பா போன்ற கருப்பின நடிகர்கள் முக்கிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.கருப்பின நடிகர்கள் அகாடமி விருதுகளுக்கு புறக்கணிக்கப்படுகிறார்கள் எனும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
அந்த விருதுகளுக்கு வாக்களிக்கவுள்ளவர்கள் யாரென்பதை மனதில் வைத்தே ஆப்ரிக்க-அமெரிக்க நடிகர் மற்றும் நடிகைகளுக்கு போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அகாடமியிலுள்ள 6,000 உறுப்பினர்களில் 94% வெள்ளையினத்தவர்.
இதன் காரணமாக இந்த ஆண்டு பல பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இயக்குநர் ஸ்பைக் லீ மற்றும் நடிகை ஜாடா பிண்கெட் ஆகியோர், தமது எதிர்ப்புகளைத் தெரிவிப்பதற்காவே விழாவை புறக்கணிக்கிறோம் என அறிவித்துள்ளனர்.
ஆஸ்கார் விருதுகளில் பன்முகத்தன்மை இல்லை என சமூக ஊடகங்களிலும் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டும் விருதுகளுக்கு “வெள்ளையடிக்கப்பட்டன” என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால் இந்த விமர்சனங்கள் நியாயமானவையா? கடந்த பல ஆண்டுகளில் ஆஸ்கார் விருதுகள் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கவில்லையா? மொத்த திரையுலகுமே அப்படித்தான் உள்ளதா?
இப்படி பல கேள்விகளும் எழுந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கத் திரையுலகில் இருக்கும் இன மற்றும் பாலியல் பன்முகத்தன்மை குறித்த ஆய்வை தெற்கு காலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.நடிப்பு, இயக்கம், இதர பணிகள் ஆகியவற்றில் எவ்வித பின்புலம் கொண்டவர்கள் எந்த அளவில் இருக்கின்றனர் என அந்த ஆய்வு கூறுகிறது.
கடந்த 2006-2013 ஆண்டுகாலப்பகுதிக்கான அறிக்கையில் இருக்கும் தகவல்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ஹாலிவுட்டில் இந்த நூற்றாண்டில் எந்த அளவுக்கு இன விகிதாச்சாரம் பிரதிபலிக்கின்றன என்பது தெரியவருகிறது.
அந்த முடிவுகள் ஒருவேளை ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கலாம்.

குறுங் கோளில்உள்ள வளங்களையும் தோண்ட சிந்தித்துக் கொண்டுள்ளது மனித இனம்

பெருகி வரும் மக்கள் தொகைக்கு புவியில் உள்ள வளங்கள் போதவில்லை என்பதால், ஆஸ்டிராய்டு எனப்படும் குறுங்கோளில் உள்ள வளங்களையும் தோண்ட சிந்தித்துக் கொண்டுள்ளது மனித இனம். சமீபத்தில், 2011 யு.டபள்யு.-158 என்ற பெயர் கொண்ட குறுங்கோள் புவியை சுமார் 1.5 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும் என்று கூறப்பட்டது. இது, புவிக்கு அருகில் உள்ள கிரகத்தைவிட 30 மடங்கு குறைவான தூரம் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இப்போதுவிட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்தக் கோள் புவிக்கு அருகில் கடந்து செல்லாது என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அனைத்தையும் விட, இந்தக் கோள் மீதான பார்வை, அறிவியல் காரணங்களை விட மற்றொரு காரணத்துக்காக முக்கியத்துவம் பெற்றிருந்தது. அது, இந்தக் கோள் பிளாட்டினத்தால் ஆக்கப்பட்டிருப்பதுதான். அந்த பிளாட்டினத்தின் மதிப்பு மட்டும் 3.5 ட்ரில்லியன் யூரோ மதிப்புடையது என வானியல் நிபுணர் பாப் பெர்மன் தெரிவித்தார். அதனால், அங்கு சுரங்கம் அமைத்து வளத்தை எடுக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

அவர் கூறுகையில், 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வானியல் கொள்கையின்படி, வானில் உள்ள பொருள்களை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது. அதில், நாடு என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர, தனியார் நிறுவனங்கள் என்று எதுவும் கூறப்படவில்லை. அதனால், அந்தக் கோளை அடையும் முயற்சியில் தனியார் நிறுவனங்கள் இறங்கியுள்ளன என்று தெரிவித்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சமீபத்தில் ஏவுகணை ஒன்றை பிளானிடரி ரிசோர்சஸ் அனுப்பியது. அந்த நிறுவனம் முதலில் பிளாட்டினத்தை மையமாகக் கொண்டுதான் அனுப்பினாலும், தற்போது நீர் இருப்பதற்கான கூறுகள் குறித்தும் ஆராய ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் பெர்மன் கூறினார்.
இந்தக் குறுங்கோள் குறித்து பத்திரிக்கையாளர் சாரா க்ருடாஸ் கூறுகையில், இந்த கோளின் மூலம் புவியில் உள்ள ஒவ்வொருவரையும் ட்ரில்லியனிரியாக்க முடியும் என்றார். எப்படியோ, விண்வெளியிலும் தனியார் நிறுவனங்கள் போட்டிபோடும் சூழல் உருவாகாமல் இருந்தால் சரி.

நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் ஈர்ப்பு அலைகள் உருவாவதை சர்வதேச அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் அல்லது நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் ஈர்ப்பு அலைகள் உருவாவதை சர்வதேச அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை உண்மை என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற நோபல் பரிசு அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை அதைத்தான் தற்போது சர்வதேச அறிவியளார்கள் கண்டறிந்துள்ளனர்.
விண்வெளியில் கருந்துளைகள் எனப்படும் நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது அவை இணைந்து ஈர்ப்பாற்றல் அலைகளை உருவாக்குகின்றன. இவை சுருங்கி விரிவடைவதன் மூலம் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக அறிவியாளர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச விண்வெளியில் எடுத்த அழகான படங்கள்




வட துருவ ஒளி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள் ஓய்வு நேரத்தில் நிழற்படங்களை எடுத்து வருகின்றனர். இந்தப் படங்கள் மிகவும் எழில்மிக்கவை. பிரிட்டனின் விண்வெளி வீரர் திம் பீக் சர்வதேச விண்வெளி நிலையத்திலருந்து அனுப்பிய அழகான படங்களை பிரிட்டன் ஊடகம் அண்மையில் வெளியிட்டது.

Modern Photos


2016ஆம் ஆண்டின் தைவான் விளக்கு 

2016ஆம் ஆண்டின் தைவான் விளக்கு விழா

இந்தோனேசியாவில் முழு சூரிய கிரகணத்தால் 10கோடி அமெரிக்க டாலர் வருவாய்இந்தோனேசியாவில் முழு சூரிய கிரகணத்தால் 10கோடி அமெரிக்க டாலர் வருவாய்சூறாவின் அகோர பசி...

சூறாவின் அகோர பசி...

For Diploma -TANGEDCO Recruitment – 1475 Technical Assistant, Assistant Draughtsman & Field Assistant Vacancies – Last Date 16 March 2016


Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) invites application for the post of 1475 Technical Assistant, Assistant Draughtsman & Field Assistant for Direct Recruitment. Apply Online before 16 March 2016.
Job Details :
  • Post Name : Technical Assistant (Electrical & Mechanical)
  • No. of Vacancy : 525 Posts  (Electrical – 500 Posts & Mechanical – 25 Posts)
  • Pay Scale : Rs.5400 – 20200/-
  • Grade Pay : Rs.2800/-
  • Post Name : Assistant Draughtsman
  • No. of Vacancy : 50 Posts
  • Pay Scale : Rs.5400 – 20200/-
  • Grade Pay : Rs.2200/-
  • Post Name : Field Assistant
  • No. of Vacancy : 900 Posts
  • Pay Scale : Rs.5400 – 20200/-
  • Grade Pay : Rs.1900/-
Eligibility Criteria for TANGEDCO Recruitment :
  • Educational Qualification :
  • For Technical Assistant : Candidate must possess diploma in electrical engineering OR diploma in electrical and electronics engineering OR diploma in electronics and communication engineering OR diploma in computer science OR diploma in information technology OR diploma in mechanical engineering.
  • For Assistant Draughtsman : Candidate must possess ITI craftsmanship certificate in the trades of draughtsman civil and draughtsman mechanical.
  • For Field Assistant : Candidate must possess ITI (National Trade Certificate / National Apprenticeship Certificate) in electrical OR wireman.
  • Nationality : Indian
  • Age Limit : as on 01.07.2015.
  • Age Relaxation : SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows of all Castes candidates there is No Age limit.
Job Location : Tamil Nadu
Selection Process : The selection of the candidates will be made on the basis of Written Exam & Viva Voice Test.
Application Fee :
  • For OC, BCO, BCM, MBC/ DC category : Rs.500/-
  • For SC, SCA, ST & Destitute widow and Differently abled persons : Rs. 250/-
Candidates have to payment through Challan to the nearest branch of Indian bank or Canara bank.
How to Apply TANGEDCO Vacancy : Interested candidate may apply Online through the website www.tangedco.gov.in from 02.03.2016 to 16.03.2016.
Important Dates to Remember :
  • Starting Date For Submission Of Online Application : 02.03.2016
  • Last Date For Submission Of Online Application : 16.03.2016
  • Last Date for Payment of Fee through Canara Bank/ Indian Bank : 18.03.2016
  • Date of Written Exam : 03.04.2016
Important Links :

NLC Recruitment 2016-Fitter : 24 Posts, Turner 07 Posts, Mechanic (Motor Vehicle) : 40 Posts, Wireman : 23 Posts, Mechanic (Diesel) : 05 Posts ,Mechanic (Tractor) : 13 Posts, Plumber : 07 Posts, Carpenter : 04 Posts, PASAA : 13 Posts ,

NLC Recruitment 2016

Neyveli Lignite Corporation Limited invites Application for the post of 153 Trade Apprenticeship Trainees under Apprenticeship Act 1961. Apply Online before 20 March 2016.
Job Location : All India
Job Details :
  • Post Name : Trade Apprenticeship Trainees
  • No Of Vacancy : 153 Posts
  • Pay Scale : Rs. 7213-5610/- (Per Month)
Trades wise Vacancies : 
  1. Fitter : 24 Posts
  2. Turner :  07 Posts
  3. Mechanic (Motor Vehicle) : 40 Posts
  4. Wireman : 23 Posts
  5. Mechanic (Diesel) : 05 Posts
  6. Mechanic (Tractor) : 13 Posts
  7. Plumber : 07 Posts
  8. Carpenter : 04 Posts
  9. PASAA : 13 Posts
  10. Medical Lab Technician (Pathology) & (Radiology) : 17 Posts
Eligibility Criteria for NLC Recruitment :
  • Educational Qualification : Candidate should have ITI in relevant trades recognized by NCVT/DGET OR ITI with COPA.
  • Nationality : Indian
  • Age Limit : minimum 14 years As on 01.04.2016
How to Apply NLC Vacancy : Interested Candidates may Apply online through  the website www.nlcindia.com from 11.03.2016 to 20.03.2016.
Important Dates to Remember :
  • Starting Date For Submission Of Online Application : 11.03.2016
  • Last Date for Submission of Online Application : 20.03.2016
Important Links :

NPCIL Recruitment – 09 Stipendiary Trainee & Assistant Vacancies – Last Date 29 February


Nuclear Power Corporation of India Limited (NPCIL) invites application for the post of 09 Stipendiary Trainee & Assistant Grade-1. Apply before 29 February 2016.
Advt No. : KKNPP/HRM/2016/1
Job Details :
  • Post Name : Stipendiary Trainee/Scientific Assistant
  • No. of Vacancy : 04 Posts
  • Pay Scale : Rs.9300-34800/-
  • Grade Pay : Rs. 4200/-
  • Post Name : Assistant Grade-1 (Finance & Accounts & Human Resources))
  • No. of Vacancy : 05 Posts
  • Pay Scale : Rs.5200-20200/-
  • Grade Pay : Rs. 2400/-
Eligibility Criteria for NPCIL Recruitment :
  • Educational Qualification : .
  • For Stipendiary Trainee : B.Sc with a minimum of 60% marks. B.Sc shall be with Physics as principal and Chemistry/Mathematics/Statistics/Electronics & Computer Science as subsidiary.
  • For Assistant : A Bachelor’s Degree in Science or Commerce or Arts with minimum 50% marks in aggregate. For Finance & Accounts, Commerce Graduates will be preferred.
  • Nationality : Indian
Age Limit : As on 19.01.2016
  • For Stipendiary Trainee : 18 to 25 Years
  • For Assistant : 21 to 30 Years
Job Location : Tamilnadu
Selection Process : Selection will be based on Written Examination and Personal Interview.
How to Apply NPCIL Vacancy : Interested candidates may apply in Prescribed application form along with relevant document send to Deputy Manager (HRM), Recruitment Section, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli Dist, Tamil Nadu–627106  on or before 29.02.2016.
Important Dates to Remember :
  • Last Date For Submission Of Application : 29.02.2016
Important Links :

Nuclear Power Corporation of India Limited – NPCIL Recruitment 2016 – 06 Medical Officer Vacancy – Last Date 20 April


NPCIL Recruitment 2016

Nuclear Power Corporation of India Limited (NPCIL) invites application for the post of 06 Medical Officer. Apply Online before 20 April 2016.
Advt No. : NPCIL/HRM/MO-D/2016/02
Job Details :
  • Post Name : Medical Officer
  • No. of Vacancy : 06 Posts
  • Pay Scale : Rs.15600-39100/-
  • Grade Pay : Rs. 6600/-
Eligibility Criteria for NPCIL Recruitment :
  • Educational Qualification : MS/MD or equivalent  or MBBS with relevent  PG Diploma including DRM or equivalent.
  • Nationality : Indian
  • Age Limit : 40 years As on 20.04.2016
Job Location : All India
How to Apply NPCIL Vacancy: Interested candidates may apply Online through the website www.npcilcareers.co.in from 23.03.2016 to 20.04.2016.
Important Dates to Remember :
  • Starting Date for Submission of Online Application : 23.03.2016
  • Last Date for Submission of Online Application : 20.04.2016
Important Links :

Bharathidasan University jobs for JRF Physics in Tiruchirapalli. Last Date to apply: 18 Mar 2016

Eligibility : M Phil / PhdMSc
Location : Tiruchirapalli
Last Date : 18 Mar 2016
Hiring Process : Face to Face Interview

Bharathidasan University - Job Details

Ref. No. SB/EMEQ-201/2014 

JRF Physics recruitment in Bharathidasan University on temporary basis

Title of the Project : “Investigation of dopant effect on some thermoluminescent (TL) dosimeters for dose measurements” 

Qualifications : First class in M.Sc/M.Phil (Physics/Applied Physics/Materials Science) (Candidates with CSIR-NET/GATE are preferable). 

Fellowship : Rs 16,000

How to apply

Interested candidates may send by email or through hard copy with full detailed CV (specify your interest of post JRF, details of academic qualification (from class 10th onwards, with copies of all mark-sheets/ certificates, etc.), research experience, email ID, contact number, etc.) toPrincipal Investigator. The candidates can attend the interview on 18th March 2016 at 11.00 AM at the Department of Medical Physics, Bharathidasan University, Tiruchirappalli – 620 024.

Click Here for Job Details