Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

Can Fin Homes நிறுவனத்தில் அதிகாரி பணி

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் வீட்டு வசதி நிறுவனமான Can Fin Homes நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Officer பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 16 பணி: Junior Officer கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும். வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 21 முதல் 30-க்குள் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் வங்கி வரைவோலை இணைத்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Asst. General Manager – HRM, Can Fin Homes Ltd., Registered Office: No.29/1, Ist floor, Sir. M N Krishna Rao Road, Basavangudi, Bangalore – 560 004, Karnataka State விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2013 நேர்முகத் தேர்வு தேதி: 13.12.2013 முன்பு பெங்களூர், தில்லி மற்றும் கோயமுத்தூரில் நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்கள் இணையத்தின் மூலம் 16.12.2013 அன்று தெரிவிக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் பணியமர்த்தப்படும் தேதி: 23.12.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment