Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

டிகிரி டிப்ளமோ தகுதி ILBS நிறுவனத்தில் பணி

Institute of Liver & Biliary Sciences (ILBS) நிறுவனம் Teaching மற்றும் Non Teaching பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 116 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Professor Pediatric Hepatology - 01 02. Additional Professor Anaesthesia - 01 03. Associative Professor Anaesthesia/ Critical or Intensive care Medicine - 02 04. Assistant Professor Critical or Intensive care Medicine - 03 05. Assistant Professor Radiology/ Interventional Radiology - 02 06. Casualty Medical Officer - 01 கல்வித்தகுதி: மருத்துவ துறையில் சம்மந்தப்பட்ட துறையில் MD/ MS முடித்திருக்க வேண்டும். 07. Principal Nursing - 01 கல்வித்தகுதி: Nursing பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 08. Junior Resident: - 04 கல்வித்தகுதி: மருத்துவத்தில் MBBS முடித்திருக்க வேண்டும். 09. Nurse/ Jr. Nurse - 46 கல்வித்தகுதி: B.Sc in Nursing முடித்து அதே துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 10. Technical Executive Dialysis - 02 கல்வித்தகுதி: +2 முடித்து Dialysis பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 11. Patient Care Executive Nursing - 53 கல்வித்தகுதி: Diploma in Nursing & Midwifery முடித்து அதை துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு விவரம்: பணி எண்.1 66-க்குள் இருத்தல் வேண்டும். பணி எண். 2,3 & 7 - 55-க்குள், 4 & 5 - 50-க்குள், 8 - 40-க்குள், 6 & 10 - 35-க்குள், 9 & 11 - 30-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் INSTITUTE OF LIVER & BILIARY SCIENCES” என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: http://www.ilbs.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் எடுத்து அதனுடன் வங்கி வரைவோலையை இணைத்து Dy. Head (HR) At Institute of Liver & Biliary Sciences, D-1, Vasant Kunj, New Delhi-110070 என்ற விலாசத்திற்கு ஆஞ்சலில் அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ilbs.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment