Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, December 14, 2013

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Associate Professor மொத்த காலியிடங்கள்: 12 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. PEDAGOGICAL SCIENCES - 02 02. VALUE EDUCATION - 02 03. EDUCATIONAL PSYCHOLOGY - 02 04. EDUCATIONAL TECHNOLOGY - 02 05. CURRICULUM PLANNING AND EVALUATION - 02 06. EDUCATIONAL PALANNING AND ADMINISTRATION - 02 மேலும் கல்வித்தகுதி மற்றும் பொதுவான தகவல்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnteu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2013 பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: TAMILNADU TEACHERS EDUCATION UNIVERSITY, Lady Willingdon College Campus, Kamarajar Salai, Chennai - 600005.

No comments:

Post a Comment