Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, December 14, 2013

10, +2 முடித்தவர்களுக்கு கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பணி

தமிழகத்தின் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் (ICAR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Lower Division Clerk காலியிடம்: 01 சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1.900 மற்றும் இதர சலுகைகள். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தியில் கணினியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும். பணி: Skilled Support Staff காலியிடங்கள்: 02 சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,800 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். பணியிடம்: SBIRC, Kannur (Kerala) கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ICAR Unit SBI) என்ற பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: www.sugarcane.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2013 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Sugarcane Breeding Institute, Coimbatore - 641007. Tamilnadu.

No comments:

Post a Comment