Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, December 14, 2013

அணு ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளர் பணி

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Fellow/ Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: 01. Project Fellow 02. Project Assistant கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், ஐடி உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். உதவித்தொகை: மாதம் ரூ.12,000 - 16,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Homi Bhabha Centre for Science Education, T.I.F.R, V.N.Purav Marg, Mankhurd, Mumbai - 400088. நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2013 அன்று காலை 9 மணி முதல் மாலை 1 மணி வரை. மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mathedu.hbcse.tifr.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment