Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, December 14, 2013

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் டெக்னீசியன் பணி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Fabrication Assistant துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Sheet Metal Worker - 141 02. Welder - 45 பணி: Outfit Assistants 01. Fitter Pipe (plumber) - 111 02. Diesel Mechanic - 29 03. Instrument Mechanic - 11 04. Electrician - 27 05. Electronic Mechanic - 06 06. Shipwright Wood (Carpenter) - 04 07. Painter - 24 பணி: Crane Operator கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம்: இன்ஜினியரிங் கம்பெனியில் இரண்டு அல்லது மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.14,000 வயதுவரம்பு: 30.11.2013 தேதிப்படி 35க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2013 முதல் 21.12.2013 வரையிலான நாட்களில் காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Cochin Shipyard Indoor Court, Thevara, Kochi - 15 விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cochinshipyard.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment