Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, December 14, 2013

கடலோர காவல்படையில் அசிஸ்டென்ட் கமாண்ட்டென்ட் பணி

இந்திய கடலோர காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்ட்டென்ட் பிரிவில் தகுதியானவர்களுக்கு பயிற்சிக்கு பின் பணி அமர்த்தப்பட்டு வருகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Commandant - 2/2014 Batch பிரிவு: Branch: General Duty கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.1987 - 30.06.1993-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பிரிவு: General Duty a. Pilot b. Navigator or Observer மேற்கண்ட இரு பணிகளுக்கும் திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.1987 - 30.06.1995-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். பிரிவு: General Duty (Women) கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.1987 - 30.06.1993-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பிரிவு: Pilots (Helicopter and Fixed Wing) Commercial Pilot License Holders. கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விமானம் ஒட்டுவதற்கான Commercial Pilot License (CPL) பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.1987 - 30.06.1995-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். பிரிவு: Technical Branch (Mechanical and Electrical) கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Naval Architecture, Marine, Industrial and Production, Metallurgy, Mechatronics, Aeronautical, Aerospace போன்ற ஏதாவதொரு துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் Recruitment of Assistant Commandant (2/2014 Batch) என்ற பகுதியை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

No comments:

Post a Comment