Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, December 14, 2013

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் லேப் டெக்னீசியன் பணி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Technician - C சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,800 கல்வித்தகுதி: அறிவியல் பிரிவுகளில் +2 தேர்ச்சி பெற்று, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் DMLT முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 26.12.2013 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, RMRC, Bhubaneswar என்ற பெயரில் குறுக்கு கோடிட்ட போஸ்டல் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பம் தயார் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் (அட்டெஸ்ட்) பெற்று விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.12.2013 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Medical Research Centre, Bhubaneswar-23. மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icmr.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

No comments:

Post a Comment