Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, December 14, 2013

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஒட்டுநர் பணி

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தீயணைப்பு பிரிவில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Constable/ Driver-cum-Pump Operator காலியிடங்கள்: 70 சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,000 வயதுவரம்பு: 21.12.2013 தேதிப்படி 27க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக மோட்டார் வாகனம், இலகுரக மோட்டார் வாகனம், கியருடன் கூடிய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ஒட்டுவதற்கான ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DIG, CISF (South Zone), Rajaji Bhawan, "D" Block, Besant Nagar, Chennai - 600090. மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.12.2013

No comments:

Post a Comment