Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, November 11, 2013

NMDC-ல் உதவி டிரெய்னி பணி

சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் National Mineral Development Corporation (NMDC) நிறுவனத்தில் காலியாக உள்ள Maintenance Asst Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Maintenance Asst Trainee மொத்த காலியிடங்கள்: 90 வயதுவரம்பு: 30.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: பிட்டர், வெல்டர், மெசினீஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக்,ஷீட் மேக்கிங் உள்ளிட்ட துறைகளில் ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.8900 - 12,400 விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Jt.G.M.(Finance), BIOM, Kirandul Complex, Kirandul என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்த தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்கள் மற்றும் டி.டி அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DY.MANAGER (PERSONNEL)R&P, BAILADILA IRON ORE MINE, KIRANDUL COMPLEX, POST. KIRANDUL, DIST. SOUTH BASTAR DANTEWADA, (CHATTISGARH), PIN-494556 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nmdc.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment