Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, November 11, 2013

சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: டெக்னிக்கல் உதவியாளர் கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், ஃபயர் - சேஃப்டி ஆகிய ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது வேதியியல், விலங்கியல், லைஃப் சயின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cdriindia.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment