Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, November 11, 2013

அகமதாபாத் DRDA-வில் டெக்னீக்கல் உதவியாளர் பணி

அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் District Rural Development Agency (DRDA) -ல் Technical Assistant ,Assistant Programmer, Statistical Assistant மற்றும் Rural Employment Worker உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 281 பணி: Technical Assistant , Assistant Programmer, Statistical Assistants , Rural Employee Worker வயதுவரம்பு: 31.10.2013 தேதிப்படி 21-35-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் நேரிடையாக நேர்முகத்தேர்வு கலந்துகொள்ளலாம். நேர்முகத்தேர்விற்கு வருகையில் அனைத்து உண்மை சான்றிதழ்கள் மற்று BIO-DATA வினை கொண்டு வரவேண்டும். நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 15.11.2013 - 21.11.2013 வரை. மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment