Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, November 11, 2013

Multi tasking Staff பணிக்கான தேர்வு அறிவிப்பு . பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் Multi tasking Staff(Non technical) தேர்வினை எழுதி வருகின்றனர். வரும் SSC MTS 2014 -க்கான அறிவிப்பை Staff Selection Commission (SSC) அறிவித்துள்ளன. தேர்வு: Multi Tasking(Non-Technical) Staff (MTS 2014) வயதுவரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.10. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.1800 விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in and www.ssconline2.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2013 SSC MTS 2014-க்கான தேர்வு தேதி: 16.02.2014 மற்றும் 23.02.2014 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in அல்லது www.ssc-cr.org என்ற இணையதளங்களை பார்க்கவும்.

No comments:

Post a Comment