Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, November 28, 2013

கர்நாடகாவில் கிராம கணக்காளர் பணி

கர்நாடகா மாநிலம் மாண்டி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது கர்நாடக வருவாய்த்துறை அலுவலகம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 90 பணி: கிராம கணக்காளர் அதிகாரி(Village Accountant Officer) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயுதுவரம்பு: பொது பிரிவினருக்கு 35 வயதும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 38 வயதும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.200, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.125. இதனை கணக்கு எண். 64050199087 SBM ADB Branch MANDYA-வில் மாற்றத் தக்கவகையில் செலுத்த வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.11,600 - 21000 விண்ணப்பிக்கும் முறை: www.mandyava.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mandyava.kar.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment