Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, November 28, 2013

ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) Assistant Manager (Security) 'A' பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager (Security) 'A' மொத்த காலியிடங்கள்: 34 வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 25 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.17,100 - 33,200 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். தகுதி: இராணும், கப்பல் படை, விமானப்படைகளில் அதிகாரி அந்தஸ்தில் 5 வருடம் பணியாற்றிருக்க வேண்டும் அல்லது துணை ராணுவ படைகளான BSF, CRPF,ITB,CISF,SSB, RPF, SPF, Defence Security Force, Special Frontier Force and Home Guards-ல் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் ஐந்து வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் கோடுகளும்: பெங்களூர் -12, கொல்கத்தா - 15, சென்னை - 17, குவஹாத்தி - 18, ஹைதராபாத் - 19, ஜம்மு - 21, மும்பை - 25, புதுதில்லி - 27. விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2013 ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.12.2013 விண்ணப்ப பிரிண்ட அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் சாதாரண அஞ்சலில் அனுப்புவதற்கான கடைசி தேதி: 24.12.2013 விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Thr General Manager, Reserve Bank of India Services Board, Post Bag No.4618, Mumbai Central Post Office, Mumbai - 400008. மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment