Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, November 28, 2013

தில்லி AIIMS-ல் பல்வேறு பணி

தில்லி செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையத்தில் (All India Institute of Medical Sciences) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Security Officer காலியிடங்கள்: 03 வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200 தகுதி: பட்டப்படிப்பு முடித்து துணை ராணுவம் அல்லது ராணுவத்தின் சுபேதார் அல்லது Inspector of Police-ல் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Yoga Instructor வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600 தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் யோகா படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கற்பித்தல் மற்றும் பயிற்சி அளிப்பதில் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Yoga in Orthopaedics-ல் அனுபவம் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது. பணி: Programmer காலியிடங்கள்: 02 வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும் சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600 தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது அறிவியில், கணித பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் பணி: Librarian (Grade III) காலியிடங்கள்: 03 வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200 தகுதி: பிஎஸ்சி பட்டத்துடன் நூலக அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதும், மெடிக்கல் லைப்ரரியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. பணி: Dental Technician (Grade II) காலியிடங்கள்: 08 வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,400 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்Dental Hygiene/ Dental Mechanic/Maxillo - Facial Prosthesis and Orthodentic Appliances பிரிவுகளில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். Dental கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அதே துறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100. இதனை AIIMS என்ற பெயரில் Delhi/New Delhi மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: www.aiims.edu என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல் அட்டெஸ்ட் பெறப்பட்டு விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Administrative Officer (Recruitment), All India Institute of Medical Science, Ansari Nagar, New Delhi - 110608. பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.12.2013

No comments:

Post a Comment