Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, November 28, 2013

பொறியியல் பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) அளிக்கப்பட உள்ள ஒரு வருட கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சி காலம்: 1 வருடம் வயதுவரம்பு: 12.12.2013 தேதிப்படி 25-க்குள் இருத்த வேண்டும். மாத உதவித்தொகை: ரூ.3,560 கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், இண்டஸ்ட்ரியல் புரடக்சன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், என்விரான்மென்டல் போன்ற பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: http://bghrrecruitment.com/Default.aspx?recid=73 என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 01.01.2012-க்குப் பிறகு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment