Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, January 7, 2014
ரிட்ஸ் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான RITES நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பி.இ., சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணி விவரம்:
இன்ஜினியர் (சிவில்). மொத்த இடங்கள்:110.
தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ., தேர்ச்சி. எஸ்சி.,எஸ்டி.,ஓபிசியினர் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்.
வயது: 1.12.2013ன்படி 35க்குள். சம்பளம்: ரூ.13,000 மற்றும் இதர படிகள்.
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். குர்கான், அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, புவனேஸ்வர், நாக்பூர் ஆகிய இடங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் http://new.rites.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant Manager (P),
Rectt.,RITES Ltd.,
RITES BHAWAN,
Plot No:1, Sector29,
GURGAON 122001.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.1.2014.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 17.1.2014.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment