Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, January 10, 2014
நியூஸிலாந்து அணி அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்
டெல்லி: நியூஸிலாந்து அணி அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த பயணத்துக்குப் பின்னர் 2014 ஜனவரி- பிப்ரவரியில் நியூஸிலாந்துடன் இந்தியா மோதுகிறது.
இதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சென்று விளையாடவுள்ளது. அதன் பின்னர் நியூஸிலாந்து அணி அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகை தரும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment