Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 23, 2014
மண்டேலா காதில் பித்தளை முயல்
நெல்சன் மண்டேலாவுக்கு வைக்கப்பட்டுள்ள சிலையில், அதை உருவாக்கிய சிற்பிகள் தமது படைப்பு என்பதை குறிக்கும் வகையில், அச்சிலையின் காதில் மறைத்து வைத்திருந்த ஒரு பித்தளை முயலை நீக்குமாறு, தென்னாப்ரிக்கஅந்தச் சிலையின் கௌரவத்தை பேணும் வகையில், எவ்வளவு விரைவாக சிற்பிகள் தாங்கள் வைத்த அந்த முயலை நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்ய வேண்டும் என்று தென்னாப்ரிக்க அரசின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மண்டேலாவின் அந்தச் சிலையில் தங்களது பெயர்களையும் கையெழுத்தையும் பொறிக்க அதிகாரிகள் மறுத்த காரணத்தாலேயே, அந்த முயலை சிலையில் தாங்கள் சேர்த்ததாக சிலையை வடிவமைத்த சிற்பிகள் கூறுகிறார்கள்.
ஆனால் அவர்களின் கூற்றை தென் ஆப்ரிக்க அரசின் பேச்சாளர் மறுத்துள்ளார். தங்களது பெயரையோ அல்லது கையெழுத்தையோ பொறிக்க அந்தச் சிற்பிகள் அனுமதி கோரி விண்ணப்பிக்காத போது, அரசு அதற்கு மறுத்தது என்று கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார். அரசு உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment