Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, February 19, 2014

புலம்பெயர் தமிழர்களின் தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது –

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் போலிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ------------------------------------------------------------------------------------------------- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட மாட்டாது என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------- ஐக்கிய நாடுகள் அமைப்பு சில நாடுகளின் அரசியல் விளையாட்டு மைதானம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ------------------------------------------------------------------------------------------------- இறுதி கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment