Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, January 3, 2014
தந்தையருவரோ தனது மகளை மணம் முடித்துக்கொடுக்க 10 இலட்சம் லைக்ஸ்
வில்லை உடைத்தால்தான் மகளை மணம் முடித்துக்கொடுப்பேன் என தசரதன் கட்டளை போட்டார். ஆனால், நவீன தந்தையருவரோ தனது மகளை மணம் முடித்துக்கொடுக்க 10 இலட்சம் லைக்ஸ் கேட்டுள்ளார்.
யேமனில் ஒருவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சணையாக கேட்டுள்ளார். யேமனில் உள்ள தாய்ஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஆயஷ். இவர் ஒரு கவிஞர். அவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சணையாக அளித்தால் தான் தனது மகளை திருமணம் செய்து வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதனால் தனது மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 இலட்சம் லைக்ஸ் (Likes) பெற வைக்கவேண்டும் என்பதையே வரதட்சணையாக கேட்டுள்ளார் சலீம்.
தற்போது சலீம் ஃபேஸ்புக் பக்கத்தை 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர் சலீமின் பக்கத்திற்கு 10 இலட்சம் லைக்ஸ் பெற வைக்க ஒரு மாதம் முதல் 2 ஆண்டுகள் கூட எடுத்துக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் லைக்ஸ் இல்லாமல் அவரால் சலீமின் மகளை திருமணம் செய்ய முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment