இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலாளர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது.
ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை செல்லவுள்ள நிஷா தேசாய், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொட்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டுவந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாதேசாய் அமெரிக்க துணை செயலாளராக நியமனம்.
அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக்குழு அனுமதியளித்ததை அடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாதேசாய் அந்நாட்டின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க துணைச் செயலாளராக தேசாய் பிஸ்வால் என்பவரைநியமிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த ஜுலை மாதம்பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரை தொடர்பாக அந்நாட்டுசெனட் சபையின் வெளியுறவுக் குழுவில்விவாதிக்கப்பட்டது.
விவாதத்துக்கு பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரதுநியமனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அவர், அமெரிக்க துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, December 27, 2013
இலங்கையின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்ய US நடவடிக்கை: நிஷாதேசாய் பிஸ்வால் இலங்கை செல்வார்:
இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலாளர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது.
ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை செல்லவுள்ள நிஷா தேசாய், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொட்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டுவந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாதேசாய் அமெரிக்க துணை செயலாளராக நியமனம்.
அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக்குழு அனுமதியளித்ததை அடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாதேசாய் அந்நாட்டின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க துணைச் செயலாளராக தேசாய் பிஸ்வால் என்பவரைநியமிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த ஜுலை மாதம்பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரை தொடர்பாக அந்நாட்டுசெனட் சபையின் வெளியுறவுக் குழுவில்விவாதிக்கப்பட்டது.
விவாதத்துக்கு பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரதுநியமனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அவர், அமெரிக்க துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment