Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, December 27, 2013
திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம் : ஸ்டாலின் திட்டவட்டம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , நாகர்க்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘’ திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம்’’ தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டனி தொடரும் திட்டவட்டமாக கூறினார்.
அவர் மேலும், தேமுதிகவுடன் கூட்டணியா என்பது பற்றி கலைஞர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment