Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, December 16, 2013

சிஆர்பிஎப்-ல் கான்ஸ்டபிள் பணி: 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) காலியாக உள்ள 157 கான்ஸ்டபிள் அந்தஸ்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விவரம்: கான்ஸ்டபிள் ( டிரேட் மற்றும் டெக்னிக்கல்). பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: 1. டிரைவர்: 57 இடங்கள் 2. பிட்டர்: 19 இடங்கள் 3. பக்லர்: 14 இடங்கள் 4. டெய்லர்: 10 இடங்கள் 5. காப்ளர்: 6 இடங்கள் 6. கார்பென்டர்: 3 இடங்கள் 7. கார்டெனர்: 2 இடங்கள் 8. பெயின்டர்: 1 இடம் 9. பைப் பேண்ட்: 1 இடம் 10. பிராஸ் பேண்ட்: 3 இடங்கள் 11. குக்: 11 இடங்கள் 12. வாட்டர் கேரியர்: 6 இடங்கள் 13. வாஷர் மேன்: 8 இடங்கள் 14. சபேகரம்சாரி: 7 இடங்கள் 15. பார்பர்: 2 இடங்கள். 16. பக்லர்: (பெண்) 1 இடம் 17. குக்: (பெண்) 2 இடங்கள் 18. வாஷர்வுமன்: (பெண்) 1 இடம் 19. ஹேர் டிரஷர்: 2 இடங்கள் மாதிரி விண்ணப்பம், தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.crpf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.12.2013.

No comments:

Post a Comment