விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் அல்லது நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் ஈர்ப்பு அலைகள் உருவாவதை சர்வதேச அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை உண்மை என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற நோபல் பரிசு அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை அதைத்தான் தற்போது சர்வதேச அறிவியளார்கள் கண்டறிந்துள்ளனர்.
விண்வெளியில் கருந்துளைகள் எனப்படும் நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது அவை இணைந்து ஈர்ப்பாற்றல் அலைகளை உருவாக்குகின்றன. இவை சுருங்கி விரிவடைவதன் மூலம் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக அறிவியாளர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment