Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, March 5, 2014
ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா
உலக அளவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் அதிகமான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த ஆபத்தான இடமாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------
தேசிய குண்டுவெடிப்பு புள்ளி விவர மையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் உலகளவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை பொறுத்தவரை மூன்றாவது ஆபத்தான இடத்தில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், சிரியா, வங்கதேசம் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விட பின்தங்கியே உள்ளன.
------------------------------------------------------------------------------------------------
இதன்படி, 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் 212 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 130 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 108 குண்டுவெடிப்பு சம்பவங்களும், வங்கதேசம் மற்றும் சிரியாவில் முறையே 75 மற்றும் 36 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
----------------------------------------------------------------------------
கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 241 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 113 பேர் பலியாகினர், 419 பேர் காயம் அடைந்தனர் என தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சராசரியாக 298 அதிநவீன குண்டுகள் வெடித்து 1,337 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் ஆபாத்தான நாடாக இந்தியா மூன்றாவ்து இடத்தில் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment