Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Sunday, February 23, 2014

இந்தியாவில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துமாறு புதுச்சேரி காங்கிரஸ் கோரிக்கை:-

இந்தியாவில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துமாறு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------- சகல இலங்கையர்களையும் நாடு கடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------- இந்திய ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------- முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான வீ.வைத்திலிங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். --------------------------------------------------------------------------------------------------------------------------- இந்தியாவில் வாழ்ந்து வரும் சகல இலங்கையர்களும் நாடு கடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். ------------------------------------------------------------------------------------------------------------- ராஜீவ் கொலை வழக்குடன் n;தாடர்புடையவர்களை விடுதலை செய்யப் போவதாக தமிழக அரசாங்கம் விடுத்த அறிவிப்பினைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பல்வேறு வழகளில் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ------------------------------------------------------------------------------------------------------------- ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment