Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, December 10, 2013

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் புதன்கிழமை (டிசம்பர் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். திருமுல்லைவாயல் பகுதி: லட்சுமிபுரம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர், டி.எச்.ரோடு, பொத்தூர், அரிக்கம்பேடு, வெள்ளானூர், கொள்ளுமேடு, சிட்கோ, திருமுல்லைவாயல், உமன்ஸ் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கன்னடபாளையம், எடப்பாளையம், டி.எச்.சாலை, செங்குன்றம். புழல் பகுதி: ஜி.என்.டி.சாலை, சண்முகபுரம், சூரப்பட்டு, எழில்நகர், நாகப்பா எஸ்டேட், புழல், கிராண்ட்லைன், காவாங்கரை, இந்திரா நகர், பாடியநல்லூர், கதிர்வேடு, கண்ணப்பசாமி நகர், பாரதிதாசன் நகர், செங்குன்றம், மொண்டியம்மன் நகர், மதனம்குப்பம், சைக்கிள் ஷாப். எண்ணூர் பகுதி: எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர், உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள். பெருங்களத்தூர் பகுதி: புது மற்றும் பழைய பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, முடிச்சூர், இரும்புலியூர் ஒரு பகுதி, மேற்கு தாம்பரம், வண்டலூர் ஒரு பகுதி, கொளப்பாக்கம். ராஜகீழ்ப்பாக்கம் பகுதி : காமராஜபுரம், ராஜகீழ்ப்பாக்கம், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், கோமதி நகர். மாடம்பாக்கம் பகுதி: மாடம்பாக்கம், சேலையூர், கேம்ப் ரோடு, திருவஞ்சேரி, மதுரப்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, வேளச்சேரி மெயின் ரோடு, காமராஜபுரம், வேங்கைவாசல். அண்ணா சாலை பகுதி: பூத பெருமாள் கோயில் தெரு, பெருமாள் முதலி தெரு, ஈ.பி.லிங்க் ரோடு, கல்யாணி கன்ஸ்ட்ரக்ஷன், காஸ்மோபாலிடன் கிளப், தேவி தியேட்டர் காம்ப்ளக்ஸ், ஜீ.ஜீ.காம்ப்ளக்ஸ், கஸ்தூரி பில்டிங், சாந்தி தியேட்டர் காம்ப்ளக்ஸ், ஸ்ரீலேகா, ஆர்.எம்.ஜி.காம்ப்ளக்ஸ், டின்ரோஸ் எஸ்டேட் காம்ப்ளக்ஸ், 69 அண்ணா சாலை ஒரு பகுதி, எஸ்.வி.எஸ்.கிளப் பில்டிங், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, ஜம்மு காஷ்மீர் பாங்க், 787 அண்ணா சாலை, ராயல் டவர்ஸ் பில்டிங் காம்ப்ள்க்ஸ், அண்ணா சாலை ஒரு பகுதி, ஜி.பி. ரோடு ஒரு பகுதி, எல்.ஜி.என். ரோடு, மோகன்தாஸ் ரோடு, பார்டர் தோட்டம், அடிசன் (ஆர்.எம்.ஜி.) கம்பெனி, பச்சையப்பா டிரஸ்ட் பில்டிங், எல்.ஐ.சி.பில்டிங் காம்ப்ளக்ஸ், ராஜ்யோக் கன்ஸ்டிரக்ஷன், பிரின்ஸ் குஷால் டவர் காம்ப்ளக்ஸ், கெüதம் டவர்ஸ், வெலிங்டன் பிளாசா காம்ப்ளக்ஸ், பேகம் சாகிப் தெரு, ஜி.பி.சந்து, கோபால் தாஸ் ரோடு, வி.என்.தாஸ் ரோடு, சுப்பராயன் தெரு, சுபத்ரால் முதல் தெரு, சையது அப்துல்லா தெரு, சாமி ஆச்சாரி தெரு, நைனியப்பன் தெரு, பங்காரு நாயக்கன் தெரு, குப்பு முத்து தெரு, வாலர்ஸ் சாலை, கரீம் முகைதீன் தெரு (1வது சந்து முதல் 5வது சந்து), தாராப்பூர் டவர்ஸ், தன் பில்டிங், சாரதாஸ் சில்க்ஸ் மற்றும் எம்போரியம், தலைமை தபால் நிலையம் (சாந்தி தியேட்டர் எதிரில்), அண்ணா ரோடு எச்.பி.ஓ. ஆபிஸ், பிளாக்கர்ஸ் ரோடு, பாட்டா ஷோரூம், டேம்ஸ் சாலை மற்றும் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஸ்டேட் பாங்க் தெரு, ஆறுமுகம் தெரு, வெல்டர்ஸ் தெரு மற்றும் பைரங் ஜங் பகதூர் 1வது மற்றும் 2வது தெரு

No comments:

Post a Comment