Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, December 4, 2013
டெல்லி பல்கலையில் 312 பணியிடங்கள்
டெல்லி பல்கலை.யில் காலியாக உள்ள 255 ஜூனியர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 312 பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
1. ஜாயிண்ட் டைரக்டர் (டிஎச்எம்ஐ): 2 இடங்கள்
2. சீனியர் சிஸ்டம் அனலிசிஸ்ட்/சீனியர் சிஸ்டம் புரோகிராமர்: 4 இடங்கள்
3. மேனேஜர்( பிரஸ்): 1 இடம்
4. அசிஸ்டென்ட் ரிஜிஸ்டிரார் 1 இடம்
5. புரோகிராமர்: 3
6, மேனேஜர் (சர்வதேச விருந்தினர் மாளிகை) : 1
7. யோகா ஆர்கனைசர்: 1
8. இந்தி அதிகாரி: 1
9. சீனியர் அசிஸ்டென்ட்: 35
10. இந்தி மொழி பெயர்ப்பாளர்: 2
11. புள்ளியியல் உதவியாளர்: 3
12. ஆவணக்காப்பாளர்: 1
13. ஜூனியர் அசிஸ்டென்ட்: 255
மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, முன்அனுபவம், சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.du.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2013.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment