Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, November 4, 2013
RITES நிறுவனத்தில் சிவில் பொறியாளர் பணி
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள போக்குவரத்து, உள் கட்டுமானம் தொடர்பான தொழில்நுட்பம், பொறியாளர் மற்றும் நிர்வாக பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர் பணி
I. Highways Related:
1. Team Leader cum Senior Highway Engineer
2. Resident cum Highway Engineer
3. Senior Bridge Design Engineer
4. Bridge & Structural Engineer
5. Senior pavement Specialist
6. Senior Quality/Material Expert
7. Highway Design Engineer
8. Traffic and Transportation Expert
9. Road Safety Expert
10. Quantity Surveyor
11. Survey Engineer
12. Assistant Highway Engineer
13. Assistant Bridge Engineer
14. Assistant Quality cum Material Engineer
15. CAD Expert
16. Environmental Engineer
II. Building Related :
17. Building Engineer
18. Quality Control Engineer (Building)
கல்வித்தகுதி: Civil Engineering/Environmental Engineering மற்றும் Diploma in Civil Engineering/Survey போன்ற துறைகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
AGM(P)/Rectt., RITES Ltd.,
RITES Bhawan, Plot No.1,
Sector-29, Gurgaon – 122001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.11.2013
பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 06.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment