Technician Apprenticeship Training பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager ,
Employee Development Centre,
Neyveli LIgnite Corporation Limited
Block : 20 , Neyveli- 607803
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2013
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 20.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, November 4, 2013
என்எல்சி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி
தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Graduate and Technician Apprenticeship Training பயிற்சிக்கு டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சிக்கான மொத்த காலியிடங்கள்: 390
துறைவாரியான பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Technician Apprenticeship Training (TAT) - 210
02. Graduate Apprenticeship Training (GAT) - 180
கல்வித்தகுதி: TAT பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Civil Engg, Instrumentation, Chemical, Computer Science, Electronics & Communications போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
GAT பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Civil Engg, Instrumentation, Chemical, Computer Science, Electronics & Communications போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மாத உதவித்தொகை:
01. Technician Apprenticeship Training (TAT) பயிற்சிக்கு மாதம் ரூ.2530 வழங்கப்படும்.
02. Graduate Apprenticeship Training (GAT) பயிற்சிக்கு மாதம் ரூ. 3560 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ மற்றும் டிப்ளமோவில் எடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: Graduate Apprenticeship Training பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Technician Apprenticeship Training பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager ,
Employee Development Centre,
Neyveli LIgnite Corporation Limited
Block : 20 , Neyveli- 607803
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2013
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 20.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Technician Apprenticeship Training பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager ,
Employee Development Centre,
Neyveli LIgnite Corporation Limited
Block : 20 , Neyveli- 607803
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2013
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 20.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment