கான்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள Engineering Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Assistant Grade IV (Mechanical)
காலியிடங்கள்: 02
சம்பளம்: ரூ.11,900 - 32,000
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineering Assistant Grade IV (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.11,900 - 32,000
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்து 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2013
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, November 13, 2013
டிப்ளமோ தகுதிக்கு இந்தியன் ஆயில் கழத்தில் உதவியாளர் பணி
கான்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள Engineering Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Assistant Grade IV (Mechanical)
காலியிடங்கள்: 02
சம்பளம்: ரூ.11,900 - 32,000
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineering Assistant Grade IV (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.11,900 - 32,000
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்து 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment