

முள்ளிவாய்க்கால் நினைவுற்றம் இன்று காலை அதிகாரிகளால் முன்னறிவிப்பு எதுவும் இன்றி இடிக்ப்பட்டு எல்லை போட்டுசென்றுள்ள நிலையில் அதனை மக்கள் உணர்வாளர்கள் அகற்றி முற்றுகையிட்டுள்ளார்கள் இன்னிலையில் சற்று முன்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
காவல்துறையினர் கைதுசெய்துள்ளதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலைய காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment