Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, March 14, 2016

ஹிமாலய செடிகளின் சட்டவிரோத கடத்தல்: இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

Image result for ஹிமாலய செடிகளின் சட்டவிரோத கடத்தல்: இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

ஹிமாலய செடிகளின் சட்டவிரோத கடத்தல்: இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

4 மார்ச் 2016 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:46 ஜிஎம்டி
இமயத்தில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட தாவர விதைகள் இங்குபிரிட்டனில் விற்கப்படுவதற்கான ஆதாரங்களை  கண்டறிந்துள்ளது.
அனுமதியின்றி வெளிநாட்டுக்காரர்கள் இமாலய தாவர பொருட்களை எடுத்துச் செல்வது சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இமாலய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இவற்றை பிரிட்டனில் சேகரிக்கும் சிலர் தாம் செய்வது சட்டவிரோதமானது என்று தமக்கு தெரியாது என்று கூறுகிறார்கள். இவற்றை சேகரிக்க உள்ளூர்காரர்களே இவர்களுக்கு உதவுகிறார்கள்.

No comments:

Post a Comment