Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, April 8, 2014

தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்போம்...

தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்போம்...
**********************************************************************************************
!டெல்லி ,---------------------------------
2.தெலங்கானா,,------------------------
3.அசாம்,,---------------------------------
 4.மணிப்பூர்,,-----------------------------
5.பஞ்சாப்,,--------------------------------
 6.மகாராஷ்டிரா,,------------------------
 7.கர்நாடகம்,,-------------------------------
8.கேரளா்,,-----------------------------------
 9.கோவா,்,,--------------------------------  
10.ஜார்க்கண்ட்,----------------------------
 11.குஜராத் ,்,,------------------------------
 12.மேற்கு வங்காளம்்,,---------------------
13.புதுச்சேரி்,,--------------------------------------
14.உத்திரபிரதேசம்்,,----------------------------
15.பீகார்்,,------------------------------------------போன்ற பல்வேறு மாநில மாணவர் பிரதிநிதிகளும் இளைஞர்களும் ,இனப்படுகொலை தினமான மே /18/2014 அன்று, தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒன்றுகூடி
 "தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்போம்... " என உறுதி அளித்து தமிழ்நாடு மாணவர் போராட்டத்திற்கு வலு சேர்க்க உள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்களும்,உணர்வாளர்களும் பெருந்திரளாக ஒன்று கூட உள்ளோம்.உலகம் தஞ்சை தரணியை மீண்டும் திரும்பிப் பார்க்கும் விதத்தில் விண் அதிர முழங்க உள்ளோம். ்,,-----
மனித நேயம் படைத்த அனைவரும் மாணவர்களோடு கைகோர்க்க வாருங்கள் ! நீதி கேட்போம்!
VOICE FOR THE VOICELESS . ஒருங்கிணைப்பு: *மாற்றம்- மாணவர் இளையோர் இயக்கம். (9080655521,9500085810)

No comments:

Post a Comment