Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, March 19, 2014

தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச்

கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்து படிந்த மட்பாண்டம்.
தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. --------------------------------------------------------------------------------- தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும். அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு, ------------------------------------ 1. தங்கம் -> தொங்கம்--------- 2. கப்பல் -> கம்பன்-------- 3. மாலை -> மாலே--------- 4. கிராம்பு -> கிலாம்பு-------- 5. கிண்டி -> கெண்டி---------- 6. அப்பா -> பா---------- 7. தாத்தா -> தா----------- 8. அம்மா -> மே, தான்தா--------- 9. பட்டணம் -> பட்டோம்---------- 10. ஆசிரியர் -> ஆசான்--------- 11. பாட்டன் -> பா, புட்டன்---------- 12. திருப்பாவை -> திரிபவாய்--------- 13. வீதி -> வீதி----------- 14. மூக்கு -> சாமுக்---------- 15. நெற்றி -> நெத்தர்----------- 16. கை -> கை----------- 17. கால் -> கா--------- 18. பால் -> பன்-------- 19. கங்கை -> கோங்கா---------- 20. தொலைபேசி -> தொரசாப்-------- 21. தொலைக்காட்சி -> தொரதாட்---------- 22. குலம் -> குல்---------- 23. நங்கை -> நங்---------- 24. துவரை -> துவா---------- 25. சிற்பம் -> சில்பா----------- 26. நாழிகை -> நாளிகா--------- 27. வானரம் -> வானரா---------- 28. வேளை -> வேளா----------- 29. மல்லி -> மல்லி------------- 30. நெய் -> நெய்யி---------- 31. கருணை -> கருணா--------- 32. விநாடி -> விநாடி---------- 33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்------------ 34. கணம் -> கணா-------------- 35. விதி -> விதி----------- 36. போய் -> பாய்---------- 37. சந்திரன் -> சாந்------------- 38. ரோகம் -> ரூகி---------- 39. தூக்கு -> தூக்---------- 40. மாங்காய் -> மாங்க்-------- 41. மேகம் -> மேக்,மீக்---------- 42. பிரான், -> எம்பிரான் பிரா------- 43. யோனி -> யூனி---------- 44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா---------- 45. சங்கு -> சான்க்----------- 46. தானம் -> தார்ன்-------- 47. பிரேதம் -> பிரீதி---------- 48. நகரம் -> நகான்------- 49. பார்வை -> பார்வே------- 50. ஆதித்தன் -> ஆதித்---------- 51. உலகம் -> லூகா---- 52. மரியாதை -> மார-யார்-------ட் 53. தாது -> தாட்-------- 54. உலோகம் -> லூகா----- 55. குரோதம் -> குரோதீ---------- 56. சாமி -> சாமி-------- 57. பார்யாள் -> பார்ய--------- 58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய்-----

No comments:

Post a Comment