Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, March 4, 2014

இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை மன்மோகன் ஏன் சந்திக்கின்றார் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதற்காக சந்திக்கின்றார் என்பது குறித்த விளக்கத்தை அந்நாட்டு மத்திய அரசாங்கம் அளித்துள்ளது. நாளைய தினம் மியன்மாரில் நடைபெறவுள்ள பிம்டெஸ்க் மாநாட்டிற்கு சமாந்திரமாக இரு நாடுகளினதும் தலைவர்கள் சந்தி;க்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சந்திபிற்கு தமிழகத்தின் பலரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
-------------------------------------------------------------------------------------------------- இந்த சந்திப்பானது பிரத்தியேகமான சந்திப்பு அல்ல என இந்திய மத்திய அமைச்சர் வீ.நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சி;ங் சில வேளைகளில் இலங்கை ஜனாதிபதியை சந்திப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியை சந்திப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கருணாநிதி தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது இந்த சந்திப்பு நடத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

No comments:

Post a Comment