Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, February 21, 2014
ராஜீவ் கொலை குறித்த இந்திய உச்ச நீதிமன்றின் தீர்ப்பை மதிக்கின்றோம் - இலங்கை
ராஜீவ் கொலை குறித்த இந்திய உச்ச நீதிமன்றின் தீர்ப்பை மதிக்கின்றோம் - இலங்கை
--------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை மதிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 7 பேர் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மதிப்பதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------
தனிப்பட்ட ரீதியில் எவ்வாறான நிலைப்பாடு காணப்பட்டாலும் இந்தியாவின் நீதிமன்றக் கட்டமைப்பிற்கு மரியாதை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாழன் ஆகியோருக்கான மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தது.
--------------------------------------------------------------------------------------------
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைதிகளை விடுதலை செய்ய தமிழக மாநில அரசாங்கம் தீர்மானித்திருந்தது. எனினும், இந்த தீர்;மானத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment