Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Sunday, February 16, 2014
இலங்கையின் காணிப் பிரச்சினைகள் குறித்து கண்காணிக்கப்படும் - பிரித்தானியா
இலங்கையின் காணிப் பிரச்சினைகள் குறித்து கண்காணிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் விவகாரம் மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்து கண்காணிக்கப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வடக்கில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வடக்கில் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment